விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா
வரவேற்புரை : S. விஜயலட்சுமி
பள்ளி அறிக்கை : திருமதி. R. வனிதாமணி, தலைமையாசிரியை
முன்னிலை : திரு.துரைசாமி ஐயா அவர்கள், பள்ளிக்குழு தலைவர் மற்றும் சால்சர் நிறுவனங்களின் மேலாண்மை இயக்குனர்.
தலைமையுரை : திரு.வி.சி.ஆறுக்குட்டி, சட்டமன்ற உறுப்பினர், கவுண்டம்பாளையம்
நன்றியுரை : L. ஜீவராணி
இணைப்புரை : A. மரியம் மேக்டேலன் பாஸ்டா
2019-20 ஆம் கல்வியாண்டில் நம் பள்ளியில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது.









