71-வது குடியரசு தினம்
வரவேற்புரை : திருமதி. L.ஜீவராணி, முதுகலை தமிழாசிரியர்
தலைமையுரை : திருமதி. R. வனிதாமணி, தலைமையாசிரியை
நன்றியுரை : திருமதி. மணிமேகலா, வரலாறு ஆசிரியை
இணைப்புரை : திருமதி. A. மரியம் மேக்டேலன் பாஸ்டா, முதுகலை வரலாறு ஆசிரியை
மாணவர் பங்கு:
தமிழ் பேச்சு : R. பரணி --------- 11A
ஆங்கில பேச்சு : A. தாணியா ---------- 11A
கவிதை : M. ரசிகா --------------7A
பாடல் : V. நிவேதா -------------- 12C
நடனம் : ஒன்பதாம் வகுப்பு மாணவியர்கள்
தேசிய மாணவர் படையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றதுடன், தலைமை ஆசிரியை அவர்கள் தலைமை உரை வழங்கியும், போட்டிகளில் பங்குபெற்று வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கியும் விழா சிறப்பிக்கப்பட்டது








