இரங்கல் கூட்டம் – அமரர். தாமோதர்சாமி ஐயா, பள்ளிக்குழு மூத்த உறுப்பினர்

  • -
  • பள்ளி கலையரங்கம்
இரங்கல் கூட்டம் – அமரர். தாமோதர்சாமி ஐயா,  பள்ளிக்குழு மூத்த உறுப்பினர்

அறிமுக உரை   : திருமதி. R. வனிதாமணி, தலைமையாசிரியை.

முன்னிலை        : திருமதி. ஸ்ரீ லதா ஜெகநாதன், பள்ளிச்செயலர்.

அன்னார் நினைவை பகிர்ந்தவர்கள் :

  • திரு.துரைசாமி ஐயா அவர்கள், பள்ளிக்குழு தலைவர் மற்றும் சால்சர் நிறுவனங்களின் மேலாண்மை இயக்குனர்.
  • திருமதி. சித்ரா பாலா சுப்பிரமணியம், தாளாளர், ஸ்ரீ கே அரங்கசாமி நாயுடு மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி.
  • திரு. ராஜேஷ், சால்சர் நிறுவன இணை இயக்குனர்.
  • திரு. சதீஷ்மோகன், பள்ளிக்குழு உறுப்பினர்.

ஆசிரியர் உரை  : திருமதி. A. மரியம் மேக்ஃடலின் பாஸ்டா

கவிதை                 : A. நித்ய ஸ்ரீ  ------  12A

இணைப்புரை    :  திருமதி. L. ஜீவராணி