73 - வது சுதந்திர தின விழா
இறைவணக்கம் : பள்ளி மாணவியர்
வரவேற்புரை : திருமதி. R. வனிதாமணி, தலைமையாசிரியை
தலைமையுரை : திருமதி. ஸ்ரீலதா ஜெகநாதன், பள்ளிச்செயலர்
நன்றியுரை : திரு. R. செந்தில்குமார்
இணைப்புரை : திருமதி. A. மரியம் மக்ஃடலின் பாஸ்டா
மாணவர் பங்கு:
1) தமிழ் பேச்சு : ஜெசினா- 7A
2) தமிழ் கவிதை : ரசிகா- 7A
3) ஆங்கில பேச்சு : அனுஷ்கா- 6C
4) பாடல் : 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவியர்
தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பு மரியாதையுடன் பள்ளிசெயலரால் 73 -வது சுதந்திர தின கொடியேற்றியும், தலைமையுரை வழங்கியும் விழா சிறப்பிக்கப்பட்டது.








