விலையில்லா மடிக்கணினி மற்றும் மிதிவண்டி வழங்கும் விழா
வரவேற்புரை : திருமதி. A. மரியம் மக்ஃடலின் பாஸ்டா
பள்ளி அறிக்கை : திருமதி. R. வனிதாமணி, தலைமையாசிரியை
முன்னிலை : திருமதி. கீதா அவர்கள், மாவட்ட கல்வி அலுவலர், கோவை
தலைமையுரை : திரு.வி.சி.ஆறுக்குட்டி, கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர்
நன்றியுரை : S. விஜயலட்சுமி
இணைப்புரை : N. ராஜா
2018-19 ஆம் கல்வியாண்டில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மற்றும் 2019-20 கல்வியாண்டில் 12-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட்டது.








