பள்ளி அளவிலான அறிவியல் கண்காட்சி
முன்னிலை : திருமதி. ஸ்ரீலதா ஜெகநாதன், பள்ளிச்செயலர்
செயலாக்கம் : திருமதி. R. வனிதாமணி, தலைமையாசிரியை
கலந்து கொண்டோர் : 6-முதல் 12-ம் வகுப்பு மாணவ மாணவியர்
மாணவ மாணவியரின் அறிவியல் படைப்பாற்றல் மிக்க கண்காட்சி அனைத்து மாணவர்களும் பார்வையிட்டனர். சிறந்த மூன்று படைப்புகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.





