பள்ளி பரிமாற்றத்திட்டம் - துவக்க விழா

  • -
  • SMART CLASS-பள்ளி வளாகம்

பங்கு பெரும் பள்ளி: ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி - திம்மம்பாளையம்

வரவேற்புரை: தலைமையாசிரியை

தலைமையுரை : திரு. கிருஷ்ணமூர்த்தி, வட்டார கல்வி அலுவலர்

முன்னிலை: திருமதி. பிளாரன்ஸ், வட்டர வள மைய மேற்பார்வையாளர்

உடனிருந்தோர்: திருமதி. மைதிலி, வட்டர வள மைய ஆசிரியப்பயற்றுநர், காரமடை

திருமதி. ஸ்ரீ வித்யா, வட்டர வள மைய ஆசிரியப்பயற்றுநர், பெரிய நாயக்கன்பாளையம்

திரு. விஜயகுமார், சிறப்புக்கல்வி ஆசிரியர்

 

திம்மம்பாளையம் பள்ளி மாணவர்கள் நகர்ப்புற பள்ளியின் அனுபவங்களையும், ஸ்ரீ கே அரங்கசாமி நாயுடு மேல்நிலைப்பள்ளியின் பள்ளி மாணவர்கள் கிராமப்புறப்பள்ளியின் அனுபவங்களையும் பெற்று, கல்வியில் சிறக்கும் விதமாக திட்டம் வடிவமைக்கப்பட்டது