அமைதி ஊர்வலம்
காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா என்னும் இடத்தில் தீவரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சி ஆர் பி எப் வீரர்கள் கொல்லப்பட்டதைக் கண்டித்தும், இறந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் "அமைதி ஊர்வலம்" நடத்தப்பட்டது.