தூய்மை இந்தியா- NCC

  • -
  • ரயில்நிலையம், பெரியநாய்க்கன்பாளையம்
தூய்மை இந்தியா- NCC

தேசிய மாணவர் படை, தூய்மை இந்தியா திட்டம் சார்பாக பெரியநாயக்கன்பாளையம் ரயில் நிலையத்தை தேசிய மாணவர் படை மாணவ மாணவிகள் சுத்தம் செய்தனர்.

வழிகாட்டி ஆசிரியர்கள்:

S/O. L. ஜீவராணி, T/O. L.சின்னப்பராஜ்