இளைஞர் எழுச்சி நாள் விழா
இறைவணக்கம்: பள்ளி மாணவியர்
வரேவேற்புரை: ஸ்ரீமதி S – IX A
முன்னிலை :தலைமை ஆசிரியை
சிறப்புரை :
1. பரணி R – X A ( அப்துல் காலம் தமிழ்)
2. துளசிமணி- XI A ( வன உயிரின வார விழா)
3. நித்திய ஸ்ரீ A – XI A ( பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு )
4. பவ்விய தர்ஷினி IX D ( அப்துல்கலாம் ஆங்கிலம் )
கவிதை : வாணி ஸ்ரீ C - IX B (உலக உணவு தினம்)
நன்றியுரை :ஞானேஷ்
இணைப்புரை:திருமதி விஜயலட்சுமி முதுகலை வேதியியல் ஆசிரியை
அப்துல் காலம் பிறந்தநாளாம் இளைஞர் எழுச்சி தினம் வன உயிரின வார விழா, பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு மற்றும் உலக உணவு தின விழா ஆகியவை சிறப்பாக கொண்டாடப்பட்டது





