ஆசிரியர் தின விழா

இறைவணக்கம் : சந்தியா R- IX A     அபிநயா M – IX C

வரவேற்புரை      : இளங்கோ N.S – XII A 3

தலைமையுரை : தலைமை ஆசிரியர்

பேச்சு - தமிழ்      : கௌசல்யா V V- XI C 2

பேச்சு - ஆங்கிலம் : மைதிலி V – VIII C

பாட்டு  : சந்தியா R – IX A

கவிதை : ரசிகா M – VI A

நன்றியுரை : பரணி R X A

இணைப்புரை : நித்யஸ்ரீ A – XI A

  • ஆசிரியர்கள் அனைவரையும் கௌரவிக்கும் விதமாக தலைமை ஆசிரியர் தலைமையில் மாணவர்களால் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது