குடற்புழு நீக்க நாள் & திரைப்படக்காட்சி

  • -
  • பள்ளி வளாகம்
  • மாணவர்களுக்கு விழிப்புணர்வும் , ஊக்கமும் ஏற்படும் வகையில் " விளையாட்டு வீராங்கனை " திரைப்படம் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காண்ப்பிக்கப்பட்டது

 

  • மாணவர்களின் ஆரோக்கிய வாழ்விற்கு அரசு வழங்கும் திட்டமான குடற்புழு நீக்க நாளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டது