கல்விக்கண் திறந்த காமராஜர் தினம்

  • -
  • பள்ளி கலையரங்கம்
கல்விக்கண் திறந்த காமராஜர் தினம்

 

வரவேற்புரை : S. அருண்குமார்  XII  C

முன்னிலை  : காமராஜர் வேடத்தில் : ஸ்ரீஹரிபாண்டியன் .M   VI -C

சிறப்புரை  : தமிழ் - கௌசல்யா  V V  XI C 2

சினேகா .R   VIII  A

ஆங்கிலம் - மைதிலி  VIII C

கவிதை - வாணி ஸ்ரீ  C  IX B

பாடல்  - ஒன்பதாம் வகுப்பு மாணவியர்

தலைமையுரை  : N S இளங்கோ XII  C

இணைப்புரை      : நித்யஸ்ரீ A   XI A

கல்வி வளர்ச்சி நாளான காமராஜர் பிறந்த தினம் - காமராஜர்  திருவுருவப்படத்திற்கு  மாலையிடப்பட்டு  , மரியாதை செலுத்தி , அவரின்  வாழ்க்கை  வரலாறு கலைநிகழ்ச்சியாக  வழங்கப்பட்டு விழா கொண்டாடப்பட்டது