பெற்றோர் ஆசிரியர் கூட்டம் ( X – E M )

  • -
  • பள்ளி வளாகம்

முன்னிலை: தலைமையாசிரியர்

சிறப்புரை : பாட ஆசிரியர்கள்

 

  • பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுதவிருக்கும் மாணவர்களை திறன்மிகு மாணவர்களாக உருவாக்கும் பொருட்டு   பெற்றோர் ஆசிரியர் கலந்துரையாடல் நடைபெற்றது .