பள்ளி அளவிலான அறிவியல் கண்காட்சி
கலந்துகொண்டோர் : 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்
முன்னிலை: பள்ளி செயலர், ஸ்ரீலதா ஜெகநாதன் அவர்கள்
செயலாக்கம்: தலைமையாசிரியை
சிறப்பு பார்வையாளர் : மழலையர் பள்ளிச் செயலர் , திருமதி சித்ரா அவர்கள்
- நம் பள்ளி மாணவ , மாணவியர், ஆசிரியர்கள் , மழலையர் பள்ளி மாணவ மாணவியர் , ஆசிரியர்கள் அனைவராலும் பார்வையிடப்பட்டதுடன் சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது .






