பெற்றோர் ஆசிரியர் கூட்டம்
வரவேற்புரை : R வனிதாமணி
முன்னிலை மற்றும் தலைமையுரை: தலைமையாசிரியர்
சிறப்புரை : பாட ஆசிரியர்கள்
மாணவர்களின் வருகைப்பதிவு, கல்வியில் ஈடுபாடு அதிகரிக்கும் வழிமுறைகள் குறித்து பெற்றோர் மற்றும் ஆசிரியர் கலந்துரையாடல் நடத்தப்பட்டது






