76-வது குடியரசு தின விழா
வரவேற்புரை : தலைமையாசிரியை
தமிழ் உரை :அபிநயா.S (7-C)
ஆங்கில உரை : சுகாசினி.M (8-D)
நன்றியுரை : திருமதி.மரியம் மேக்டலீன் பாஸ்டா, முதுகலையாசிரியை
இணைப்புரை : திரு.மதுரைவீரன், பட்டதாரி ஆசிரியர்
நாட்டின் 76-வது குடியரசு தினம் தேசியக்கொடி ஏற்றி தேசிய மாணவர் படையின் அணிவகுப்பு மரியாதை ஏற்று விழா இனிதே நடைபெற்றது.