விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா October 29, 2024 - October 29, 2024 பள்ளி கலையரங்கம் இறைவணக்கம் : பள்ளி மாணவியர் வரவேற்புரை : தலைமையாசிரியர் சிறப்பு விருந்தினர் : திரு. விஸ்வ பிரகாஷ், பேரூராட்சித்தலைவர், பெரியநாயக்கன்பாளையம் நன்றியுரை : திருமதி. ஜீவராணி, முதுகலையாசிரியை