வாழ்நாள் சாதனையாளர் விருது: 2024-25
சிறந்த தலைமையாசிரியை விருது : திருமதி.விஜயலட்சுமி
வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற ஆசிரியர்கள்:
- திருமதி. S.ராஜேஸ்வரி
- திருமதி.V. உமா மகேஸ்வரி
- திருமதி.R. ராதிகா
- திருமதி. R. மலர்விழி
- முனைவர்.L.சின்னப்பராஜ்
- திருமதி.K.சாந்தி
- திருமதி.V.பேபி
- திருமதி.K. சுமதி
- திருமதி.பிரீடா பிரின்ஸஸ்
- திருமதி.சோபனா
சிறந்த மாணவ மாணவியர் விருது(12-ம் வகுப்பு ):
- ஜீவிதா.V
- சாந்தினி.A
- ஜெஸினா.R
- நிவேதா.M
- நிஷானா.S
- கோகுல்.S
- வீரமணிகண்டன்.P
- அனுசியா.A
- ஜெனிபர்.A
- சாலினி.A
- தீபிகா.K
- ஆயிஷா பர்கானா.A
- காவ்யா.K
- பூமிகா.N
- நித்யஸ்ரீ.S
கே ஜி கல்வி குழுமத்தின் தலைவர் டாக்டர்.பக்வத்சலம் தலைமை வகித்து கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையர் முன்னிலையில் விருதுகள் வழங்கப்பட்டது.