ராஜகலைஞன் விருது -2025

  • -
  • தமிழக பண்பாட்டு கழகம், திருச்சி

விருது வழங்கியவர்  :  திரு.அன்பில் மகேஷ் பொய்யமொழி,  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், தமிழ்நாடு
விருது பெற்றவர்        :  திரு.மதுரைவீரன், பட்டதாரி ஆசிரியர்

தொல்லியல் துறையில் நமது ஆசிரியர் ஆற்றிய அரும் பங்களிப்பு மற்றும் கல்வி தொலைக்காட்சியில் நிகழ்த்திய பங்களிப்பினை பாராட்டி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் பொற்கரங்களால் "ராஜகலைஞன்-2025" விருது வழங்கப்பட்டது.