ஆசிரியர் தின விழா

  • -
  • பள்ளி வளாகம்

இறைவணக்கம்      : மாணவியர்
வரவேற்புரை            : அம்பிகா.B -12c2
தமிழ் உரை                : யூகிதா.P -8A ,  அபிநயா.S-7D
கவிதை                        :  கன்ஷிகா.T- 6D
ஆங்கில உரை         :  பூஜா.B-11A2
நாடகம்                        :  10A மாணவர்கள்
நடனம்                          :

  • 6A -மாணவ மாணவியர்
  • 10A -மாணவியர்
  • 11 -மாணவியர்
  • 12 -மாணவியர்

நன்றியுரை                : பிரியதர்ஷினி.S -11A2
இணைப்புரை          : அம்பிகா.B-12c2,  பூஜா.S-11A2

டாக்டர். ராதாகிருஷ்ணன் பிறந்தநாளில் ஆசிரியர்களை கொண்டாடும் விதமாக பள்ளி மாணவர்களே முன்னெடுத்து தங்கள் கலைத்திறனை வெளிப்படுத்தி கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களை உள்ளன்போடு பெருமைப்படுத்தி ஆசிரியர் தின விழாவினை கொண்டாடினர்.